Image courtesy: www.indianexpress.com |
அவர் மீண்டும் ஒரு தளம் ஆரம்பித்துள்ளார். http://sooryakannan.blogspot.com/ அதற்கு நமது வாழ்த்துக்கள்.
நமக்கு கிடைத்துள்ள சில விழிப்புணர்வு செய்திகள் மற்றவருடன் பகிர்ந்துக் கொள்கிறேன்..
- உங்கள் தளத்திற்கான பாஸ்வேர்ட்களை ஒரே மாதியாக வைக்காதீர்கள்.
- மைக்ரோசாப்ட் பரிந்துரைத்துள்ள இந்த டிப்ஸ்களை மனதில் கொள்ளுங்கள். http://www.microsoft.com/protect/fraud/passwords/create.aspx
- பதிவர் செய்தது போல ஒவ்வொரு பதிவையும் பிரதி எடுத்துக் கொள்ளுங்கள்.
- கூகிள் தளம் சார்ந்த சேவைகள் இப்படி திருடப்பட்டால் உடனடியாக https://www.google.com/accounts/ForgotPasswd?fpOnly=1 பக்கமுலமாக புதிய பாஸ்வேர்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் https://www.google.com/support/accounts/bin/request.py?ara=1&hl=en&contact_type=ara&ctx=ara பக்கமுலமாக கணக்கை மீட்க விண்ணப்பிக்கலாம்.
- மேலும் சில வழிமுறைகளை படிக்க இங்கே செல்லுங்கள் http://www.labnol.org/internet/gmail-and-google-apps-hacked/11799/
- யாஹூ கணக்கை மீட்க: https://edit.yahoo.com/forgotroot
reediff கணக்கை மீட்க: http://login.rediff.com/cgi-bin/subs/passwd_remind.cgi?FormName=showlogin - உங்கள் பதிவு திருடப் பட்டுப்பட்டுள்ளதா என்று பார்க்க கூகிளைப் பயன் படுத்தலாம். உங்கள் பதிவின் ஏதாவது ஒரு வரியை காப்பி செய்து கூகுளில் இட்டால் அது சார்ந்த பதிவுகள் எல்லாம் காணக்கிடைக்கும். உதாரணமாக தினமலரின் இந்தப் பக்கத்தில் உள்ள ஒரு வாக்கியத்தை கூகுளில் போட்டால் அதை முடிவில் பல திருட்டுத் தளங்கள் சிக்குகிறது.
- மற்றும் http://copyscape.com/ தளத்தையும் பயன் படுத்தலாம்.
இந்த வார திருட்டுப்பதிவு நட்சத்திரமாக பட்டம் சூட்டப்படும் வலைப்பூ http://therinjikko.blogspot.com/
இந்த தளத்தில் கடைசியாகப் பதிந்த சில பதிவுகளும் அதன்மூலமும் பின்வருவன.
பயனுள்ள பதிவு
ReplyDeleteஅந்த வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றலாம்
நன்றி நண்பா :)
தொடர்ந்து எழுதுங்கள்
நல்ல பயனுள்ள பதிவு
ReplyDeleteபேசி தீராத பிரச்சனையும் இல்லை!. எழுத்து தராத தீர்வுகளும் இல்லை !.
ReplyDeleteஉங்கள் வெற்றியின் திறவுகோல் உங்களிடமே இருக்கிறது - மடை திறவுங்கள் !!
www.jeejix.com இல் இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் பரிணாமங்களை
எழுதுங்கள் பரிசுகளை வெல்லுங்கள் !!!